Free speech supports the individual or community
- notohate2020
- Nov 29, 2020
- 1 min read

Free speech supports the individual or community to share their opinions or ideas without of fear, censorship or legal sanctions. It is one of most important rights and one of the most misunderstood.
Let's draw the distinction between free speech and hate speech, so that we can effectively erase hate and spread harmony.
නිදහස් කථනය, පුද්ගලයින්ට හෝ ප්රජාවට ඔවුන්ගේ අදහස් හා මතයන් භීතියකින් තොරව, වාරණයක් හෝ නීතිමය බාධාවක් නොමැතිව බෙදා ගැනීමට සහාය වේ. එය වඩාත්ම වැදගත් අයිතිවාසිකම් වලින් එකක් වන අතර වැඩි වශයෙන්ම වැරදි ලෙස වටහා ගැනීමට ද ලක් වනු ඇත. නිදහස් කථනය සහ වෛරී කථනය අතර වෙනස අපි වටහා ගනිමු. එවිට අපට වෛරය ඵලදායි ලෙස මකා දැමීමටත් සමගිය පැතිර වීමටත් හැකි වේ.
சுதந்திரமான பேச்சு என்பது தனிநபர் அல்லது சமூகம் தங்கள் கருத்துக்களை பயம், தணிக்கை அல்லது சட்டத் தடைகள் இல்லாமல் பகிர்ந்து கொள்ளவதை குறிக்கும். இது மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்றாகும். என்றாலும் மக்ளாள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட உரிமையுமாகும்.
சுதந்திரமான பேச்சுக்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கும் இடையிலான வேறுபாட்டை வரையறுப்போம், இதன் மூலம் வெறுப்பை அழிக்கவும் நல்லிணக்கத்தை பரப்பவும் முடியும்
Comentários